STWA- சுவிஸ் தமிழர் நலன்புரிச் சங்கம்
Description
சுவிஸ் மற்றும் தாயகத்தில் வாழும் தமிழர்களின் கல்வி, கலை, கலாசார, மறுவாழ்வு திட்டங்களிற்காக சுவிஸ் நாட்டுச் சடடப்புத்தகத்தின் 60வது அதிகாரத்திற்கமைய சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் (STCC) சுவிஸ் தமிழர் நலன்புரிச்ச சங்கம் (STWA) பேர்ண் மாநகரில் நிறுவப்பட்டுள்ளது.
Tell your friends
RECENT FACEBOOK POSTS
facebook.comPhotos from STWA- சுவிஸ் தமிழர் நலன்புரிச் சங்கம்'s post
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - ஊடக அறிக்கை 14.03.2017 தமிழ்த் தேசியத்தினை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளிற்கு துணை போகவேண்டாம் என அன்பாகக் கேட்டுக்கொள்கின்றோம்! - சுவிஸ்வாழ் தமிழீழ தேசபக்த பெருமக்களுக்கு சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு விடுக்கும் பணிவான வேண்டுகோள்!
Timeline Photos
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்துடன் சுவிஸ் தமிழர் நலன்புரிச் சங்கம் இணைந்து நடாத்தும்... சுவிஸ் தழுவிய ரீதியிலான... நாட்டிய மயில் 2017 ஐரோப்பா தழுவிய ரீதியிலான... நெருப்பின் சலங்கை 2017 தேசிய உணர்வோடு நடாத்தப்படவுள்ள இப் போட்டி நிகழ்விற்கு கலை ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிடட அனைத்து உறவுகளையும் அழைக்கும் முகமாக; உங்கள் இணையத்தளங்களில் முதன்மைப்படுத்தி இணைப்பதோடு, முகப்புப் பக்கங்களின் ஊடாக பகிர்ந்து கொள்வதுடன் மின்னஞ்சல் வழியாகவும் உங்கள் நண்பர்களுக்கும் தயவுசெய்து தெரியப்படுத்தவும். நன்றி
Timeline Photos
சுவிஸ் தமிழர் நலன்புரிச் சங்கம் நடாத்தும்... நாட்டியமயில் 2017 மொழி, கலை, கலாசாரம் என்பன ஒரு தேசிய இனத்தின் கடடமைப்பிற்குத் தூண்களாக விளங்குகின்றன. ஒரு தேசியத்தின் ஆன்மாவாகத் திகழ்கின்றன. ஒரு தேசிய நாகரிகத்திற்கு அத்திவாரமாகின்றன..! - தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் -
Timeline Photos
சுவிஸ் தமிழர் நலன்புரிச் சங்கம் நடாத்தும்... நாட்டியமயில் 2017 சுவிஸ் தமிழர் நலன்புரிச் சங்கம் நடாத்தும் நாட்டியமயில் 2017 நிகழ்விற்கு கலை ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிடட அனைத்து உறவுகளையும் அழைக்கும் முகமாக; உங்கள் இணையத்தளங்களில் முதன்மைப்படுத்தி இணைப்பதோடு, முகப்புப் பக்கங்களின் ஊடாக பகிர்ந்து கொள்வதுடன் மின்னஞ்சல் வழியாகவும் உங்கள் நண்பர்களுக்கும் தயவுசெய்து தெரியப்படுத்தவும். இனிவரும் காலங்களில் நாட்டியமயில், இசைக்குயில் நிகழ்வுகள் சுவிஸ் தமிழர் நலன்புரிச் சங்கத்தினாலேயே நடாத்தப்படும் என்பதனையும் இத் தருணத்தில் அறியத் தருகின்றோம். சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.
STWA- சுவிஸ் தமிழர் நலன்புரிச் சங்கம்
சுவிஸ் தமிழர் நலன்புரிச் சங்கம். Swiss Tamils Welfare Association. www.stwa.ch info@stwa.ch www.facebook.com/SwissSTWA
STWA- சுவிஸ் தமிழர் நலன்புரிச் சங்கம்
எதிர்வரும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்விலிருந்து உத்தியோகபூர்வமான எமது இப் பக்கமானது செயற்படத் தொடங்கும் என பணிவுடன் அறியத்தருவதோடு தங்களது புரிந்துணர்வுமிக்க செயற்பாடுகள் எங்களுக்கு மேலும் பலம் சேர்க்கும் என்பதனையும் இத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நாட்டியமயில் 2017
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்துடன் சுவிஸ் தமிழர் நலன்புரிச் சங்கம் இணைந்து நடாத்தும்... சுவிஸ் தழுவிய ரீதியிலான... நாட்டிய மயில் 2017! ஐரோப்பா தழுவிய ரீதியிலான... நெருப்பின் சலங்கை 2017! இடம்: Markhalle Burgdorf, Sägegasse 19, 3400 Burgdorf BE காலம்: 14.04.2017 புனித வெள்ளி; நிகழ்வு நடாத்தப்பட மாடடாது. 15.04.2017 சனி காலை 08:30 மணி முதல் 16.04.2017 ஞாயிறு காலை 08:30 மணி முதல் 17.04.2017 திங்கள் காலை 08:30 மணி முதல் கலை ஆசிரியர்கள், கலைஞர்கள் உள்ளிடட அனைத்து உறவுகளையும் அன்புடன் அழைக்கின்றோம்.
Quiz
