Top Local Places

Sri Varasiththi Vinaayagar Hindu College

3039 Kennedy Road, Toronto, Canada
Education

Description

ad

Sri Varasiththi Vinaayagar Hindu College was founded by Dr. Sivasri. Panchadchara Vijayakumarakurukkal in April 2006. Teaching Tamil, Hinduism, & Pannissai

RECENT FACEBOOK POSTS

facebook.com

Photos from Sri Varasiththi Vinaayagar Hindu College's post

Sri Varasiththi Vinaayagar Hindu College celebrates Navarathri with a Puja at our school building and a trip to the temple.

Photos from Sri Varasiththi Vinaayagar Hindu College's post
facebook.com

Photos from Sri Varasiththi Vinaayagar Hindu College's post

Sri Varasiththi Vinaayagar Hindu College celebrates Navarathri with a Puja at the school building and a trip to the temple.

Photos from Sri Varasiththi Vinaayagar Hindu College's post
facebook.com

facebook.com

facebook.com

facebook.com

facebook.com

facebook.com

facebook.com

Navarathri Puja with Sri Varasiththi Vinaayagar Hindu College at Sri Varasiththi Vinaayagar Hindu Temple Toronto

Navarathri Puja with Sri Varasiththi Vinaayagar Hindu College at Sri Varasiththi Vinaayagar Hindu Temple Toronto
facebook.com

15-05-2016 பேராசிரியர் Dr. மாரிமுத்து வேதநாதன் சிறப்பு வருகை

15-05-2016 ஸ்ரீ வரசித்தி விநாயகர் இந்துக் கல்லூரிருக்கு சிறப்பு வருகைதந்த யாழ் பல்கலைக்கழக இந்துநாகரீகத்துறைத் தலைவர் பேராசிரியர் Dr. மாரிமுத்து வேதநாதன் அவர்கள் ஆசிரியர்கள், மாணவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார். டொரண்டோ வரசித்தி விநாயகர் ஆலயம் ஆற்றிவரும் தமிழ், சமய, சமூகப்பணிகள்பற்றி அறிந்ததாகவும், அதிலும் வரசித்தி விநாயகர் இந்துக் கல்லூரி மாணவர்களின் கல்வித்திறண், ஒழுக்கம், சீருடை அனைத்தும் மிகவும் மகிழ்ச்சி தருவதாகவும் கூறினர். எங்கு எமது காலை கலச்சாரம் அழிந்தாலும் டொரண்டோ வாழ் தமிழ் மக்கள் மத்தியில் நிலைத்து நிக்கும் எனத் தான் நம்புவதாகவும் கூறினர். பேராசிரியர் Dr. மாரிமுத்து வேதநாதன் அவர்கள் யாழ் மண்ணில் ஆற்றிவரும் தமிழ், சமய, சமூக சேவைகளைப் பாராட்டி "சிவநெறிச்செல்வர்" எனும் கெளரவ விருது வழங்கப்பட்டது Photos by: Balan Skylon Sri Varasiththi Vinaayagar Hindu College 3039 Kennedy Road, Scarborough, ON M1V1S7 416-291-8500, 416-291-7900

15-05-2016 பேராசிரியர் Dr. மாரிமுத்து வேதநாதன் சிறப்பு வருகை
facebook.com

Timeline Photos

Happy Mother's Day! அன்னையர் தின வாழ்த்துக்கள்! 🌺🌷💐🌸

Timeline Photos
facebook.com

10 வது ஆண்டு சிவத்தமிழ் விழா 30.04.2016 (part 4/5)

ஸ்ரீ வரசித்தி விநாயகர் இந்துக்கல்லூரி - ரொறன்ரோ துர்முகி ஆண்டு-30-04-2016 ஸ்ரீ வரசித்தி விநாயகர் தேவஸ்தானம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் இந்துக்கல்லூரி இணைந்து வழங்கிய 10 வது ஆண்டு சிவத்தமிழ் விழா கனடா ஸ்ரீ ஐயப்பன் ஆலய மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஸ்ரீ வரசித்தி விநாயகர் இந்துக்கல்லூரி ஆசிரியர்களின் நெறியாள்கையில் மாணவர்கள் வழங்கிய நாடகம், தேவாரம், பாடல், வேதபாராயணம், பட்டிமன்றம், நாட்டிய நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது கனடாவின் முக்கிய பிரமுகர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்கள். விழா சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், தொண்டர்கள், சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் ஸ்ரீ வரசித்தி விநாயகர் இந்துக்கல்லூரி சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறோம். சிவத்தமிழ் விழா சிறப்பாக நடைபெற விளம்பரம் தந்து ஆதரவு வழங்கிய வர்த்தகப் பிரமுகர்கள் மற்றும் விழாவினை மக்கள் அறியும் வகை செய்த பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி, இணையத்தள, முகநூல் ஊடகத்துறை நண்பர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றி. Sri Varasiththi Vinaayagar Hindu College - Toronto 3039 Kennedy Road, Scarborough, ON M1V1S7 416-291-7900 416-291-8500

10 வது ஆண்டு சிவத்தமிழ் விழா 30.04.2016 (part 4/5)
facebook.com

Quiz

NEAR Sri Varasiththi Vinaayagar Hindu College