Top Local Places

Sridurka Hindu Temple

30 Carnforth Road, Toronto, Canada
Church/religious organization

Description

ad

THURKESWARAM - Sridurka Hindu Temple
A well-known and spiritually energized  Hindu Temple  in Toronto, Canada. It is built according to Hindu Scriptures. Sridurka Hindu Temple (also known as Thurkeswaram) is  the ultimate dream of Hindus  in Toronto. The Temple is comprised of a diverse group of people with different backgrounds. It serves to the Hindus of north Indian tradition, Hindus of south Indian tradition, Hindus of Srilankan tradition, Hindus of Malaysia / Singapore tradition and Hindus of west Indian tradition. It has been described as a unique congregation and there is a great feeling of family when devotees gather. The Temple has grown to the point of being physically crowded in the current facilities. More than 300,000 Hindus in Toronto and suburban areas use this Temple as their worship place.

RECENT FACEBOOK POSTS

facebook.com

Photos from Sridurka Hindu Temple's post

7-2-2016 ஞாயிறு இரவு துர்க்கேஸ்வரத்தில் நடை பெற்ற அபிராமிப்பட்டர் விழா

Photos from Sridurka Hindu Temple's post
facebook.com

விரும்பிய வரம் தரும் மேன்மை மிக்க தினம் தை அமாவாசையில் அபிராமி அம்பாள் தரிசனம் துர்க்கேஸ்வரத்தில் - 7-2-2016 ஞாயிறு மாலை 6 மணிக்கு

விரும்பிய வரம் தரும் மேன்மை மிக்க தினம் தை அமாவாசையில் அபிராமி அம்பாள் தரிசனம்
துர்க்கேஸ்வரத்தில் - 7-2-2016 ஞாயிறு மாலை 6 மணிக்கு
facebook.com

7-2-2016 ஞாயிறு மாலை 6 மணிக்கு துர்க்கேஸ்வரத்தில் மாபெரும் வழிபாடு - அபிராமி தரிசன விழா

7-2-2016 ஞாயிறு மாலை 6 மணிக்கு துர்க்கேஸ்வரத்தில் மாபெரும் வழிபாடு - அபிராமி தரிசன விழா
facebook.com

Timeline Photos

துர்க்கேஸ்வரத்தில் நடைபெறும் மிகப்பெரும் சிறப்பு வழிபாடு. பயனுள்ள இந்த வழிபாட்டில் பல நூற்றுக்கணக்கானவர்கள் பங்குப் பலனடைவர். தை அமாவாசை என்பது மிகச் சக்தி வாய்ந்த நாள். 7-2-2016 ஞாயிறு மாலை 6 மணிக்கு துர்க்கேஸ்வரத்தில் அம்பாள் அபிராமியாகத் தோன்றுகிறாள்.

Timeline Photos
facebook.com

மானுட வாழ்க்கையின் பயன் அம்பாளின் அருள் பெற்று ஆட்கொள்ளப்படும் நிலையே! ஓம் துர்க்கா சரணம்!

மானுட வாழ்க்கையின் பயன் அம்பாளின் அருள் பெற்று ஆட்கொள்ளப்படும் நிலையே!
ஓம் துர்க்கா சரணம்!
facebook.com

கனடாவில் அருட்பொலிவு கொண்டு விளங்கும் துர்க்கேஸ்வரம் ஆலயத்தின் மேன்மைகள் ..... அம்பாளை நினைத்தால், தரிசித்தால், வணங்கினால் அருள் தானே சேரும்.

கனடாவில் அருட்பொலிவு கொண்டு விளங்கும் துர்க்கேஸ்வரம் ஆலயத்தின் மேன்மைகள் ..... அம்பாளை  நினைத்தால், தரிசித்தால், வணங்கினால் அருள் தானே சேரும்.
facebook.com

Photos from Sridurka Hindu Temple's post

தைப்பூச திருநாளில் முருகப் பெருமான் அம்பாளிடம் வேல் வாங்கியதாக புராணங்களில் காண்கிறோம். அந்த மேன்மைக்கு உரிய வழிபாடு துர்க்கேஸ்வரத்தில் 23-1-2016 சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. தைப்பூசம் சிறப்பாகக் கொண்டாடப்படும் சிக்கல் சிங்காரவேலன் ஆலயத்தில் இருந்து வருகை தந்த சிவஶ்ரீ. அருண்குமாரக் குருக்கள் இந்த பூஜையை கனடா வந்து சிறப்பாக நிகழ்த்தி வைத்தார்.

Photos from Sridurka Hindu Temple's post
facebook.com

Timeline Photos

துர்க்கேஸ்வர்ததில் தைப்பொங்கல் வழிபாடு 15-1-2016 வெள்ளிக்கிழமை

Timeline Photos
facebook.com

Thurkeswaram-1-1-2016 Program

கனடாவில் வேற்றுக் கலாச்சாரத்தின் மத்தியில் வேற்று மொழிகளின் மத்தியில் வாழும் போது தமிழ் மொழியில் ஆர்வம் ஏற்படுதல் அருமை. எத்தனையோ சிரமத்தின் மத்தியில் தங்களுடைய பிள்ளைகள் தமிழ்மொழி பேசவேண்டும் என்பதற்காய் கனடாவில் பெற்றோர் எடுக்கும் சிரமங்கள் சொல்லில் அடங்காது. இந்த நாட்டில் தமிழ் எதற்காக என்று நினைக்காது, பாடுபடும் பெற்றோரும் பிள்ளைகளும் பாராட்டப்படவேண்டியவர். இந்தப் பாடலைப் பாடவேண்டும் என்பதற்காக பல மைல்களுக்கு அப்பால் இருந்து வந்த இந்தச் சிறுமிகளின் முயற்சிக்கும் திறமைக்கும் நாம் கொடுக்கும் பாராட்டு ஒவ்வொன்றும் இவ்வாறான சிறார்களுக்கு உந்துசக்தியாக அமையும்.

Thurkeswaram-1-1-2016 Program
facebook.com

2016 -01-01 பக்திப்பாமாலை

1-1-2016 தினத்தில் கனடா சௌந்தரராஜனும் (வி.எஸ்.தெய்வேந்திரன்), கனடா கோவிந்தராஜனும் (சிவா) துர்க்கேஸ்வரத்தில் அசத்திய பக்தி கானம். மெய்யுருகிய பக்தர்கள் பக்தி வெள்ளத்தில் மிதப்பு. 24வது ஆண்டாக வி.எஸ்.தெய்வேந்திரனின் பக்திப்பாமாலை அரங்கேறியது

2016 -01-01 பக்திப்பாமாலை
facebook.com

Photos from Sridurka Hindu Temple's post

1-1-2016 அன்று துர்க்கேஸ்வரத்தில் இசையரசு "கனடா TMS" வி.எஸ்.தெய்வேந்திரன் அவர்கள் பைரவி நுண்கலைக்கூடத்துடன் இணைந்து வழங்கிய பக்திப் பாமாலை. 24வது ஆண்டாக இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து துர்க்கேஸ்வரத்தில் நல்கி வரும் வி.எஸ்.தெய்வேந்திரன் அவர்களுக்கும், இவ்வாண்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்களுக்கும் வாழ்த்துக்களும் ஆசிகளும் உரித்தாகுக.

Photos from Sridurka Hindu Temple's post
facebook.com

Quiz

NEAR Sridurka Hindu Temple

Corbrook

Toronto, Canada
Non-profit organization