Top Local Places

யாழ் அம்மா கல்வி மையம் - JalAmma Education

Badenerstrasse 281, Zürich, Switzerland
Education

Description

ad

ஆசிரியர் இணைய வழி ஊடாக உங்கள் வீடு தேடி வருகிறார்.
நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தவாறே துள்ளியமாக கல்வியை தொடர்ந்து கற்றுக்கொள்ள முடியும்.

கடந்த 15வருட காலமாக வடிவமைப்பு Design & Print மற்றும் மென்பொருள் தயாரிப்பதில் அனுபவம் பெற்ற நாம் கடந்த 2வருட காலமாக இணைய வழி கல்வியை பரிட்சாத்தமாய் வழங்கி வந்தோம்.

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இணைய வழி கல்வியை நேரடியாக உங்களுக்கு அறிமுகம் செய்கிறோம்.

சிறியவர், பெரியவர் அனைவரும் வீட்டில் இருந்தவாறே கல்வி கற்க முடியும்.

உங்கள் பிள்ளைகள் எம்மிடம் கல்வி கற்பதால் வீண் அலைச்சலை தவிர்த்து நேரத்தை சேமியுங்கள்.

ஆசிரியர் இணைய வழி ஊடாக உங்கள் வீடு தேடி வருகிறார்.

மேலும் எங்கள் சேவைகள் Design, Print, Web Design  மற்றும் உங்கள் விளம்பரங்கள் சிறப்பாக செய்துதர காத்திருக்கிறோம்.

Tel : 044 586 24 11
Mob : 077 954 56 86

E-mail: info@jalamma.com  
Website: www.jalamma.com

RECENT FACEBOOK POSTS

facebook.com

தமிழ் வழி ஆங்கிலம் மிக எளிமையான முறையில் கற்று பயன்பெற இன்றே இனைவீர் நமது யாழ் அம்மா கல்வி மையத்தில் .

facebook.com

கம்ப்யூட்டர் அனிமேஷன் தெரிந்து கொண்டு நீங்களும் அனிமேஷன் வல்லுநர் ஆகலாம் நமது யாழ் அம்மா கல்வி மையம் வாயிலாக

facebook.com

கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மற்றும் டிசைனிங் கற்றுக்கொள்ளுங்கள் மிக எளிமையாக எங்களின் அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் மூலமாக. இன்றே இனைவீர்

facebook.com

புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் தமிழ்ப் பெற்றோர்களுக்கும் இளையோர்களுக்கும் இடையிலான புரிந்துணர்வில் ஏற்படும் தளம்பல் நிலைக்கான காரணங்களை ஆய்வு செய்து, எமது பண்பாட்டு விழுமியங்கள் எவ்வாறு இங்கு பேணப்படுகின்றது என்றும் இதில் புலம்பெயர் தேசத்தின் புறச்சூழல் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பது பற்றியும் கருத்தாய்வு செய்து அதனை மேம்படுத்த செய்ய வேண்டிய ஆக்கப்பாடுகள் பற்றியும் ஆய்வு செய்து அதற்குரிய முடிவினை எமக்கும் எமது அடுத்த தலைமுறையினருக்கும் கொடுப்பது பற்றியுமான கருத்தாய்வு நிகழ்வாகும் .https://www.youtube.com/watch?v=qyu2utObl8M&list=PLvJzW0ndjAxJeQ0IefNzggdBlfJtUNngN

facebook.com

தயக்கமின்றி சரளமாக ஆங்கிலத்தில் உரையாட வேண்டுமா இணையுங்கள் இன்றே சிறப்பான ஆங்கில பாட திட்டத்தின் மூலம் நமது கல்வி நிலையத்தில்

facebook.com

கம்ப்யூட்டர் புரோகிராமர் ஆக வேண்டுமா கற்று கொள்ளுங்கள் எளிமையாக இன்றே நமது கல்வி நிறுவனத்தில்

facebook.com

எம் எஸ் ஆபீஸ் கற்று தங்கள் அலுவலக கணினி பயன்பாட்டு வேலையை எளிமை ஆக்குங்கள்

facebook.com

நீங்களும் Graphic & Web Designing நிபுணராகலாம். இன்றே பதிவுசெய்யவும்

facebook.com

Day To Day Conversations in English made easy by learning through Jalamma Education

facebook.com

டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்பது டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, முக்கியமாக இணையத்தில், மொபைல் ஃபோன்கள், காட்சி விளம்பரம், மற்றும் பிற டிஜிட்டல் ஊடகங்கள் உள்ளிட்ட டிஜிட்டல் டெக்னாலஜிகளைப் பயன்படுத்தும் தயாரிப்புகள் அல்லது சேவைகளின் சந்தைப்படுத்துவதற்கான ஒரு குடையாகும். எனவே இந்த புதுமை தொழில் நுட்ப கல்வியை கற்க இன்றே இணைந்திடுங்கள் நமது ஜாலம்மா கல்வி மையம் வாயிலாக

facebook.com

எங்கள் கல்வி முறை கற்றல் மூலம் கணினி திறன்கள் எளிதானது

facebook.com

ஆங்கிலத்தில் சரளமாக பேச கற்றுக்கொள்ளுங்கள்

facebook.com

Quiz

NEAR யாழ் அம்மா கல்வி மையம் - JalAmma Education