தமிழர் நலன்புரிச் சங்கம் சொலத்தூண் - Twa So "official"
Description
Tamil Welfare Association Solothurn (TWA SO) சொலத்தூண் நகரை அமைவிடமாகக் கொண்ட காலவரையறையற்ற சுயாதீனமான அமைப்பு தமிழர் நலன்புரிச் சங்கம் சொலத்தூண்.
தமிழ் இளம் தலைமுறையினரை உள்வாங்கி மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றைப் பேணிப்பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச்செல்வதுடன் பல்லின மக்களின் கலாச்சாரத்துடனும் இணைந்து செயற்படுதல். அத்துடன் தாயகத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சரியாக இனம் கண்டு அவர்களூக்கு நேரடியாக உதவுதல்.
Tell your friends
RECENT FACEBOOK POSTS
facebook.comஇசைக்குயில் 2016
தமிழர் நலன்புரிச் சங்கம் சொலத்தூண் - Twa So "official"'s cover photo
தமிழர் நலன்புரிச் சங்கம் சொலத்தூண் - Twa So "official"
Quiz
