Top Local Places

STCC - சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

STCC, Postfach 8446, Bern, Switzerland
Political organization

Description

ad

This is the official Page of Tamil Co- ordinating Committe of Switzerland. STCC is a worldwide active Organization  with the aim to unite all Tamil People.

CONTACT

RECENT FACEBOOK POSTS

facebook.com

நிகழ்வுகள் STCC 2016

சிறிலங்காவின் தமிழின அழிப்பை மூடிமறைக்கும் நோக்கிலான கலாசார நிகழ்வு எனும் சூழ்ச்சிதனை கண்டித்து கவனயீர்ப்புப் போராட்டம்! 10.09.2016 சனி பிற்பகல் 15:00 மணி Rathaus, Marktgasse, 8180 Bülach ZH சிங்களப் பேரினவாத அரசின் திட்டமிட்ட இவ்வாறான செயற்பாடுகளின் பின்னணியினை உணர்ந்து அவ்வாறான செயற்பாடுகளுக்கு இடம் கொடுக்காமல் இன அழிப்பினை வெளி உலகிற்கு உணர்த்துவதோடு; குறுகிய காலத்திற்குள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக் கவனயீர்ப்புப் போராட்டத்தின் அவசியத்தை உணர்ந்து அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றார்கள் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர்.

நிகழ்வுகள் STCC 2016
facebook.com

Timeline Photos

கலாசார விழா எனும் சிங்களச் சூழ்ச்சிதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம் - சுவிஸ்வாழ் தமிழீழ மக்களுக்கு சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு விடுக்கும் ஈழத்து மக்களின் வலிசுமந்த வேண்டுகோள்...! தாயகத்தில் தொடரும் தமிழின அழிப்பு புலத்திலும் தொடர்கிறது... "விழித்தெழு தமிழா" - புறக்கணிப்போம்.

Timeline Photos
facebook.com

நிகழ்வுகள் STCC 2016

எழுச்சி வணக்க நிகழ்வு தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவு சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு! 02.10.2016 ஞாயிறு, பிற்பகல் 15:00 மணி Casa d`Italia, Erismannstrasse 6, 8004 Zürich வீரத்தின் வித்துக்களின் நினைவுகள் சுமந்து வணக்கம் செலுத்த அனைவரையும் அழைக்கின்றார்கள் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர்.

நிகழ்வுகள் STCC 2016
facebook.com

Timeline Photos

சுவிஸ் வாழ் தமிழீழ மக்களுக்கு சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு விடுக்கும் ஈழத்து மக்களின் வலிசுமந்த வேண்டுகோள்...! தாயகத்தில் தொடரும் தமிழின அழிப்பு புலத்திலும் தொடர்கிறது... "விழித்தெழு தமிழா" - புறக்கணிப்போம். பிணங்களாய் வீழ்த்தப்பட்ட எம்மினத்தோர் உடல்கள் எம் கண் முன்னே மிதக்கிறது... கலைஞர்களே! எம் உறவுகளின் பிணங்கள் மீது உங்கள் கால்கள் ஆடலாமா..? வர்த்தகப் பெருமக்களே! மரணித்த எம்மக்களை விற்றுப் பிழைக்கலாமா..?? வீரத் தமிழினமே இன அழிப்பை மறந்து நீ இருக்கலாமா..??

Timeline Photos
facebook.com

நிகழ்வுகள் STCC 2016

வணக்க நிகழ்வு ஈகைப்பேரொளி செந்தில்குமரனின் 3ம் ஆண்டு நினைவில்.. 25.09.2016 ஞாயிறு, பிற்பகல் 15:30 மணி Hall Populaire, Rue des Verdelets 2, 1957 Ardon VS உயிரை எரித்தே உலகின் மௌனம் கலைக்கத் துணிந்த உணர்வின் உயிர்ப்பிற்கு வணக்கம் செலுத்த அனைவரையும் அழைக்கின்றார்கள் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர்.

நிகழ்வுகள் STCC 2016
facebook.com

"தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.... 26.09.2016

தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 29வது நினைவு நாளில் "தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.... " 26.09.2016, திங்கள் 14:00 - 18:00 மணி UNO Geneva - ஈகைப்பேரொளி முருகதாசன் திடல் காலத்தின் தேவை கருதியும், "மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்" என்ற தியாக தீபம் திலீபன் அவர்களின் இலட்சியப் பணியை அனைவரும் ஒன்றிணைந்து வலுப்படுத்திச் செயற்படுத்த அவரது நினைவு நாளில் மீண்டுமொருமுறை அணிதிரண்டு தமிழின அழிப்பிற்கு நீதி கேட்க அனைத்து உறவுகளையும் உரிமையுடன் அழைக்கின்றார்கள் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர்.

"தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.... 26.09.2016
facebook.com

"தமிழர் விளையாட்டு விழா 2016" - சுவிஸ்

சுவிசில் வெகு சிறப்பாக தமிழ்த் தேசிய அடையாளங்களோடு நடைபெற்ற தமிழீழக் கிண்ணத்துக்கான தமிழர் விளையாட்டு விழா 2016! புலம்பெயர் நாடுகளில் வாழும் எமது இளையோர்களை விளையாட்டுத்துறையில் மேம்பாடடையச் செய்து அவர்களின் திறமையை வெளிக்காட்டும் முகமாகவும்; தாயகம், தமிழ்த் தேசிய அடையாளங்கள் நோக்கிய தேடலை ஏற்படுத்தும் நோக்கிலும் சுவிஸ் தமிழர் இல்லம் 15வது தடவையாக 13 மற்றும் 14ம் திகதிகளில் அனைத்துலக ரீதியாக நடாத்தப்பட்ட தமிழீழக் கிண்ணத்துக்கான தமிழர் விளையாட்டு விழா நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்பு...!

"தமிழர் விளையாட்டு விழா 2016" - சுவிஸ்
facebook.com

Photos from STCC - சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு's post

தாய்மொழியின் அவசியம்! தாய்மொழி கற்பதற்குத் தங்கள் குழந்தைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பி வையுங்கள் :- தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து

Photos from STCC - சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு's post
facebook.com

நிகழ்வுகள் STCC 2016

தயாராகுங்கள்...! தமிழர் விளையாட்டுவிழா 2016 ஆகஸ்ட் 13 & 14 ஆகிய இரு தினங்களில் காலை 08:00 மணி முதல்.. Sportanlage Deutweg& Talgut, Grüzefeldstrasse 30, 8400 Winterthur. சுவிஸ் தமிழர் இல்லம் 15வது தடவையாக அனைத்துலக ரீதியாக நடாத்தும் தமிழீழக் கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழாவில்; விளையாட்டுக் கழகங்கள், கழக வீரர்கள், தமிழ் உறவுகள் அனைவரையும் வருகை தருமாறு அன்புடன் அழைக்கின்றார்கள் விழா ஏற்பாட்டாளர்கள்.

நிகழ்வுகள் STCC 2016
facebook.com

நிகழ்வுகள் STCC 2016

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-சூரிச் மாநிலம் தழுவிய ரீதியில் நடாத்தும் சுவட்டுமைதான மெய்வன்மை போட்டிகள் 2016! 28.08.2016, ஞாயிறு, காலை 08.00 மணிமுதல். Sportanlage Sihlhölzli, Manessestr.1, 8003 Zürich. உறவுகள் அனைவரும் தங்கள் பிள்ளைகளை இப்போட்டிகளில் பங்குபற்ற வைப்பதோடு தங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கும் தெரியப்படுத்தி, தங்கள் முகப்புத்தகத்திலும் பதிவேற்றுவதோடு, விண்ணப்பப்படிவங்களை தரவிறக்கம் செய்து அவற்றை முழுமையாக நிரப்பி அனுப்புவதுடன், போட்டிகள் சிறப்பாக நடைபெற உறவுகள் அனைவரையும் அழைக்கின்றார்கள் நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்கள்.

நிகழ்வுகள் STCC 2016
facebook.com

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி
facebook.com

நிகழ்வுகள் STCC 2016

தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 29வது நினைவு நாளில் "தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.... " 26.09.2016, திங்கள் 14:00 - 18:00 மணி UNO Geneva - ஈகைப்பேரொளி முருகதாசன் திடல் காலத்தின் தேவை கருதியும், "மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்" என்ற தியாக தீபம் திலீபன் அவர்களின் இலட்சியப் பணியை அனைவரும் ஒன்றிணைந்து வலுப்படுத்திச் செயற்படுத்த அவரது நினைவு நாளில் மீண்டுமொருமுறை அணிதிரண்டு தமிழின அழிப்பிற்கு நீதி கேட்க அனைத்து உறவுகளையும் உரிமையுடன் அழைக்கின்றார்கள் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர்.

நிகழ்வுகள் STCC 2016
facebook.com

Quiz

NEAR STCC - சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு