Top Local Places

tamildisabled.com

PO Box 1353, Ashfield, Australia
Education

Description

ad

Independent Individual Donation Scheme for Disabled tamil students in Sri Lanka. Fund raising not allowed.

RECENT FACEBOOK POSTS

facebook.com

Davi Morgado

facebook.com

Timeline Photos

today is the international day of the people with special needs

Timeline Photos
facebook.com

Timeline Photos

மாதாபிதாவை இழந்த வஞ்சகம் அறியா பிஞ்சுமனம் குதூகழிக்கிறது அதன் எதிர்காலம் தன் அக்காவின் மடியில் என்று தங்கையின் எதிர்கால கனவுகளை சுமக்கும் அவளுக்கு மட்டும் தான் தெரியும் அவள் எதிர்காலம் அவள் நம்பி இருக்கும், அவளை சுமக்கும் சக்கர நட்காலியில் என்று! விஷ்ணு பூலோகரஜா.

Timeline Photos
facebook.com

AVN Arogya

AVN Arogya
facebook.com

AVN Arogya

AVN Arogya
facebook.com

ஒரு காலை இழந்த யாழ்ப்பாண இளைஞனின் அசத்தல் நடனம்..!!

உங்கள் தன்நம்பிக்கைக்கும்,முயற்சிக்கும் எனது பாராட்டுகள். இறுதி சுற்றில் வெற்றிபெற முன்கூட்டியே வாழ்த்துகிறேன்.

facebook.com

Photos from tamildisabled.com's post

Photos from tamildisabled.com's post
facebook.com

Timeline Photos

இந்த மாணவனின் படத்தை பார்த்ததும் அவரது இயலாமையை உங்களால் புரிந்து கொள்ள முடியும். இதற்கு மேல் விபரிக்க வேண்டிய தேவை இல்லை. இவர் சுதந்திர தனிநபர் நன்கொடைத் திட்டத்தின்கீழ் மாதாந்த நிதி உதவி பெற இம்மாதம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இம்மாணவனின் தாயாரின் துன்பமும் அவரது தியாகமும் வார்த்தைகளால் விபரிக்க முடியாதவை. இவர் பொது போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தும்போது அவரது தாயார் அவரை தோளில் சுமந்தே செல்கின்றார் என்பது மிகவும் வேதனையான செய்தி. இவருடைய முன்னைய பாடசாலை தலைமை ஆசிரியரின் முயற்சியினால் சக்கர நாட்காலி ஓன்று வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது மிகவும் பாராட்டபடவேண்டிய விடயம். இதன் காரணமாக இந்த மாணவருக்கான அனுசரணையாளர் கல்விசார்ந்த உதவிகளுக்கு அப்பால் எல்லைகள் கடந்த உதவிகளை வழங்குவதாக உறுதி அளித்து உள்ளார். சில சந்தர்ப்பங்களில் அவரது தாயார் மிதிவண்டியில் அவரை அழைத்து செல்லவேண்டிய தேவையும் உள்ளதால் அதன் நிமித்தம் அனுசரனையளரின் வேண்டுகோளுக்கு இணங்க ஒரு விசேட ஆசனம் ஒன்றை மிதிவண்டியில் பொருத்துவதட்கு யரழ்ப்பாணம் ஜெய்ப்பூர் நிறுவனத்தினர் வடிவமைக்கும் முயட்சியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான சகல செலவுகளையும் அனுசரனையளரே பொறுப்பேற்றுள்ளார். இம்மாணவன் பற்றிய மேலதிக விபரங்களுக்கு www.tamildisabled.com என்ற இணையதளத்தை பர்வை இடவும்.

Timeline Photos
facebook.com

Photos from tamildisabled.com's post

Keerththana Ravithas இந்த மாணவி மனவளர்சி குன்றியவர். இவரது வகுப்பு ஆசிரியர், சக ஆசிரியர்கள் மற்றும் அதிபர் ஆகியோரது கடும் முயட்சியினால் இவர் இப்போது ஆண்டு 3 இல் காலடி எடுத்து வைத்துள்ளார். இவர் கல்வியில் வளம் பெற்று நலமுடன் வாழ சுதந்திர தனிநபர் நன்கொடை திட்டத்தின் கீழ் மாதாந்த நிதி உதவி பெற தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு கல்விக்கான சில விசேட உபகரணங்கள் ஆஸ்திரேலியவில் இருந்து ஆதரவாளர் ஒருவரால் வழங்கப்பட்டுள்ளது இம்மாணவியின் அனுசரனையளருக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். இவரது மூத்த சகோதரியும் இதே நிலையில் தான் உள்ளார். குடும்ப வறுமை காரணமாக அவரால் கல்வியை தொடரமுடியாமல் போய்விட்டது என்பதை மிகுந்த வருத்தத்துடன் தற்போது தேரிவித்துக்கொள்கிறோம். மேலதிக விபரங்களுக்கு இணையதளத்தை பார்வையிடவும்.

Photos from tamildisabled.com's post
facebook.com

tamildisabled.com

Thanks for all sponsors.

tamildisabled.com
facebook.com

Quiz