Top Local Places

Pungudu

Toronto, Toronto, Canada
Local business

Description

ad

test

RECENT FACEBOOK POSTS

facebook.com

அனைவருக்கும் எமது இணையம் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. இனிய 2016 புத்தாண்டில் தாங்கள் சந்தோசத்துடனும் வாழ வேண்டுமென்று வாழ்த்தி நிற்கின்றோம் . Pungudu.com

facebook.com

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை தொடர்ந்தும் தடுத்துவைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இலக்கம் ஐந்து, ஆறு மற்றும் பத்தாம் இலக்க சந்தேகநபர்களான சந்திரகாசம்,துஷாந்தன், பியவர்தன ராஜ்குமார் ஆகிய மூவரையும் கொழும்பு மெகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். ஏனைய சந்தேகநபர்களை வவுனியாவில் தடுத்து வைக்குமாறும் நீதவான் எஸ்.லெனின்குமார் உத்தரவிட்டுள்ளார். see more pungudu.com

facebook.com

5 பாகிஸ்தானியர்கள் கைது ! 10 hours ago 0 அமெரிக்காவின் அரிசோனாவில் 5 பாகிஸ்தானியர்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டவர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன. அவர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள்தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக வெளியாகிய செய்திகளில் 5 பேரும் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே அமெரிக்காவின் புலனாய்வு துறையானது கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரித்து வருகிறது. அவர்களுடைய ஆவணங்களை பரிசோதனை செய்து உள்ளது. அவர்களுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா என்றும் டேட்டா தரவுகளை கொண்டு ஆய்வு செய்து உள்ளது. 5 பேரும் அமெரிக்காவின் குடியுரிமை மற்றும் சுங்க அமலாக்க பிரிவினர் காவலில் வைக்கப்பட்டு உள்ளனர் see more pungudu.com

facebook.com

Quiz

NEAR Pungudu